IBC Tamil
சிவப்பு எச்சரிக்கை - தீவிரமடையும் ‘அர்னாப்’ புயல் - மிகுந்த அவதானம்
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாகவும் அதைத் தொடர்ந்து மிகத் தீவிரப் புயலாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (26.10.2026) காலை 5.30 மணி நிலவரப்படி, வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை ...