Vikatan
கர்நாடகா சட்டமேலவை தேர்தல்: 4 இடங்களையும் பா.ஜ.க கூட்டணியிடம் இழந்த காங்கிரஸ்!
கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கர்நாடகாவில் 4 இடங்களுக்கு இத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதால் இரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி மற்றும் மேற்கு பட்டதாரிகள் தொகுதிகளில் பாஜக வெற்றி…