உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் கோடிக்கணக்கில் இழப்பு” - அன்புமணி வேதனை!

டீசல், உதிரி பாகங்கள் வாங்க நிதியின்றி போக்குவரத்துக் கழகங்கள் அவதியடைந்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இலவசப் பயணத் திட்டத்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடு செய்வதற்கான நிதியை அரசு இதுவரை வழங்காததால் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகளை சமாளிப்பதற்குக் கூட நிதியில்லாமல் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திணறி வருகின்றன. தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட வகை பேருந்துகளில் மட்டும் வ…