உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் முதன்முறையாக... பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

புதுடெல்லி ஆபரேசன் சிந்தூருக்கு பின் முதன்முறையாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு (எஸ்.சி.ஓ.) நவம்பர் 20-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கடந்த 20-ந்தேதி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது, இந்த ஆண்டு இறுதியில் முதன்முறையாக நடைபெற உள்ள நாகரீக பேச்சுவார்த்தை கருத்தரங்க…