Samayam Tamil
விவசாயிகளுக்காக வந்த திட்டம், இன்று உங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும்: கிசான் விகாஸ் பத்ரா ரூல்ஸ்
தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் உங்களுடைய பணம் மிக விரைவாக இரு மடங்காகப் பெருகும். அதில் எப்படி முதலீடு செய்வது, எவ்வளவு நன்மை கிடைக்கும், விதிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.