உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மதுரை டூ தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடக்கம்

தெற்கு ரயில்வே நிர்வாகம் தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கும் வகையில், மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு மூன்று ஒருவழிச் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 28-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கியது. அக்டோபர் 30 சிறப்பு ரயில் (வண்டி எண்: 06136): அக்டோபர் 30-ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இந்தச் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:30 மணிக்குத் தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு…