உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

இணையவழி டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இணையவழி நட்பு, காதல் உறவுகள் மற்றும் திருமண முன்மொழிவுகள் மூலம் மோசடிக்காரர்கள் தனிநபர்களைப் பல்வேறு நிதி மோசடிகளில் சிக்க வைத்து ஏமாற்றுவதாகக் காவல்துறை எச்சரித்துள்ளது. பதிவிறக்கம் செய்ய வேண்டாம் தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது சந்தேகத்திற்கிடமான செயலிகளைத் தங்கள் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் பொதும...