உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: திரும்பப் பெறும் எதிர்க்கட்சி

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெறுவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சில நிபந்தனைகள் மற்றும் விடயங்கள் இப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது. இந்தநிலையில் அவற்றை நிவர்த்தி செய்து திருத்தப்பட்ட புதிய முன்மொ...