உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நுவரொலியா மாவட்டத்தில் முற்றாக முடங்கிய சமையல் எரிவாயு விநியோகம்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு (Laugfs Gas) விநியோகம் முற்றாக முடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிரதேசத்தின் எரிபொருள் விநியோகஸ்தர்களும் நுகர்வோரும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவ ஆகிய முக்கிய நகரப் பகுதிகளில் இந்நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடுமையான கோரிக்கை இந்தநிலையில் அப்பகுதியிலுள்ள லிட்ர...