IBC Tamil
கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணத் தடை : சிஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை (CID) நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமர...