Maalaimalar
‘காட்ஸில்லா மைனஸ் ஜீரோ’ வெளியீட்டு தேதி தள்ளிவைப்பு: ராமாயணா படத்தின் மோதலை தவிர்க்க படக்குழு திட்டம்
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள ராமாயணா திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், காட்ஸில்லா மைனஸ் ஜீரோ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராமாயாணா திரைப்படம் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராமாயாணா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்…