Daily Thanthi
பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதை தவிர்க்கும் ஷாருக்கான்: காரணம் என்ன?
மும்பை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது 61-வது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் 61வது பிறந்தநாள் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரும் நவம்பர் 2-ம் தேதி தனது 61-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளின்போது மும்பையில் உள்ள அவரது இல்லமான மன்னத் முன்பு ரசிகர்கள் திரண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக…