Maalaimalar
கமிஷனர் அலுவலகத்தில் போலீசுடன் மோதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க.வினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்கள்மீது சட்டவிரோத கூட்டம் மற்றும் அரசு பணியை தடை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.400 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக…