உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND vs NZ T20 - ஓய்வு எப்போது? புது அப்டேட்டை வெளியிட்ட புவனேஷ்வர் குமார்: சொதப்பலால் திடீர் முடிவு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், புவனேஷ்வர் குமாருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் எனக் கருதப்படும் நிலையில், ஓய்வு குறித்து அவர் பேசியுள்ளார்.