Thanthi TV
UP Chief Electoral Officer Apology |பகிரங்க மன்னிப்பு கேட்டார் தேர்தல் அதிகாரி
#upelectioncommissionissue #upchiefelectoralofficierapology உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டதற்கு, தேர்தல் அதிகாரி ஒருவர் நக்கலாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இதற்கு தேர்தல் ஆணையம் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.. உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் கணினி மென்பொருள் குளறுபடியால் 'ராம்ஹித் யாதவ்' என்ற பெயர், "ராம்…