Daily Thanthi
'டோரதி' படம் பல விருதுகளை வெல்லும் தகுதி கொண்டது.. நடிகர் ஸ்ரீமன் பாராட்டு
சென்னை, விருதுகளுக்கான தேர்வு நேர்மையாக நடைபெற்றால், இப்படம் பல விருதுகளை வெல்லும் தகுதி கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘டோரதி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் உருவான ‘டோரதி’ திரைப்படம் கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரிஷிகாந்த், சனந்த்…