உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முல்லைத்தீவில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் - களமிறங்கும் விமானப்படை உலங்குவானூர்தி

முல்லைத்தீவு, புதுமாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமல்போயுள்ள மூன்று கடற்றொழிலாளர்களையும் தேடி மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். காணாமல்போன கடற்றொழிலாளர்களை விரைவாகக் கண்டறிந்து மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய, பாதுகாப்பு ...