Maalaimalar
இந்தியாவில் வெளியான ஃப்ரீ ஃபயர் கேமிங் செயலி - பிரத்யேக அம்சங்கள், பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்
இந்தியாவில் கேம் பிரியர்கள் அதிகமாக விளையாடி வரும் ஃப்ரீ ஃபயர் (Free Fire) விளையாட்டின் இந்தியாவிற்கான பிரத்யேக பதிப்பை கரீனா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. கரீனா நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு ’ஃப்ரீ ஃபயர் மேக்ஸ்’ (Free Fire) என்ற கேமிங் செயலியை அறிமுகம் செய்தது. இதையடுத்து 2022 இல் வெளியான ’அசல் ஃப்ரீ ஃபயர்’ கேமிங் செயலி, சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக இந்தியாவில்…