உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சேலம்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

சேலம், சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில், சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் நைசாகப் பேசி 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி அம்சவல்லி (வயது 70). இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தனது வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்…