உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உண்மையை மறைத்து, தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சரின் செயல் வெட்கக்கேடானது!- டிடிவி தினகரன்

மக்களுக்கும் மாநிலத்திற்கும் எந்த வகையிலும் பயனளிக்காத வெட்டிப் பேச்சுகளுடன் வலம் வரும் எரிசக்தித் துறை அமைச்சர் அவர்கள், இனியாவது தனது துறையின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, மின்தடையால் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை…