உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக அணி சாம்பியன்- 4 பிரிவில் முதலிடம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 5 தினங்களாக நடைபெற்றது. இதில், தமிழக அணி 317.2 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவிலும் (175.2 புள்ளிகள்) முதலிடம் பிடித்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவிலும் மற்றும் 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிலும் தமிழ்நாடு சாம்பியன் பட்டம் வென்றது. அரியானா அணி ஒட்டு…