Hindu Tamil Thisai
“தகனத்திலும் விளம்பரம் தேடும் அமைச்சர் நிர்மல் குமாரின் செயல் வெட்கக்கேடானது”- தினகரன்
சென்னை: “மின்தடையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்காமல், தகனத்துக்கு மின்வாரியமே ஜெனரேட்டரை ஏற்பாடு செய்ததாகப் பொய்யான தகவலைப் பரப்புவதற்கு அமைச்சர் நிர்மல் குமாருக்கு வெட்கமாக இல்லையா?” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மின் மயானத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக, மறைந்த தனது தந்தையின் உடலைத் தகனம் செய்ய…