உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆக்க சக்தியும் அழிவு சக்தியுமான கதிரியக்கம்| அறிவியல் திருப்புமுனைகள் 23 - கதிரியக்கம்

வரலாற்றில் சில கண்டறிதல்கள் விபத்தாக நிகழும். அப்படியொரு கண்டறிதல்தான் கதிரியக்கம். சில தனிமங்களின் உட்கருக்கள் (Nucleus) நிலையற்றவையாக இருக்கும். இவை தானாகவே சிதைவடைந்து நிலைப்புத் தன்மையுடைய உட்கருக்களாக மாறும். அப்போது அவற்றில் இருந்து ஆல்பா, பீட்டா, காமா ஆகிய கதிர்கள் வெளிப்படுகின்றன. இந்தச் செயல்முறையே கதிரியக்கம் (Radioactivity) எனப்படுகிறது. கதிரியக்கம் பற்றிய நவீனப் புரிதல், ஜெர்மன் இயற்பியலாளரான…