IBC Tamil
மட்டக்களப்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (28) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும். வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, இந்த மூன்று மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல் மற்றம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மக்களுக்கான அறிவுறுத்தல் இடியுடன் கூடிய மழையின்போது, குறிப்பி...