Hindu Tamil Thisai
சேலம்: காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய 2 ரவுடிகள் நள்ளிரவில் கைது
சேலம்: சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய இரண்டு ரவுடிகளை உடனடியாக போலீஸார் தேடி கண்டுபிடித்து நள்ளிரவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே ஆட்டையாம்பட்டி கண்டர்குல மாணிக்கம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகள் சந்தோஷ் குமார் மற்றும் பிரபு. இவர்களை ஆட்டையாம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் போலீஸார் வழக்கு சம்பந்தமாக நேற்று காலை அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் காவல்…