Puthiya Thalaimurai
மடித்தால் உடையும் iPhone திரை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. ஆப்பிள் அறிவித்த Offer!
ஆப்பிள் அறிமுகப்படுத்திய iPhone Duo மடிக்கக்கூடிய போனில் திரை விரிசல் பிரச்சனை ஏற்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் இலவசமாக புதிய போனை மாற்றி வழங்குகிறது. செய்தியாளர் - M.மீரா ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான iPhone Duo-வில், விற்பனை தொடங்கிய சில நாட்களிலேயே திரை விரிசல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இணையத்தில் விற்பனை…