Daily Thanthi
பேருந்து டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை, விமான எரிபொருளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகையை போன்று, பேருந்துகளுக்கான டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளையும் குறைக்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- டீசல் மீதான வரி விமான எரிபொருளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகையைப் போன்று, பொதுப் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும்…