உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சம்பளம் ₹40,000.. ஆனா சேமிப்பு மட்டும் இல்லையா? இந்த 3 விதமா பணத்தைப் பிரிச்சுப் பாருங்; சூப்பர் ஐடியா

மாதச் சம்பளம் கைக்கு வந்த சில நாட்களிலேயே பணம் செலவாகிவிடுகிறதா? மாத இறுதியில் சேமிப்பதற்குப் பணம் இல்லாமல் திணறுகிறீர்களா? அப்படியானால், உங்கள் வருமானத்தைச் சரியாகப் பிரித்துச் செலவிடுவது அவசியம். இதற்கு உதவும் எளிய வழிகளில் ஒன்றுதான் 50/30/20 வரவு செலவுத் திட்ட விதி. இந்த விதியின்படி, கையில் கிடைக்கும் மாதச் சம்பளத்தில் 50 சதவீதத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கும், 30 சதவீதத்தை விருப்பச் செலவுகளுக்கும், மீதமுள்ள 20 சதவீதத்தைச் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதுடன், எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பையும் உருவாக்க முடியும். இருப்பி…