உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மண்ணுக்கு அடியில் தீ | கதை

மலைக்காட்டுக்குள் வேலன் தாத்தாவுடன் நீலியும் கோதையும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றனர். காட்டில் பறவைகளின் கீச்சுக்குரலும் சிற்றோடையின் சலசலப்பும் உற்சாகத்தை அளித்தன. “நீலி, அந்தப் புல்வெளியைப் பாரு. கண்ணைப் பறிக்குது” என்று சொல்லிவிட்டு, கேமராவில் படங்களை எடுத்தாள் கோதை. “தாத்தா, அங்கே போய்ப் பார்க்கலாமா?” என்று கேட்டாள் நீலி. “பார்க்கலாம்... ஆனா, பாதையை விட்டு விலகிடாதீங்க” என்று எச்சரித்தபடியே நடந்தார் தாத்தா. புல்வெளியை நெருங்க…