Vikatan
Microsoft: 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்! ஏன் இந்த முடிவு? இந்தியாவில் எத்தனை பேர்?
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், உலகளவில் சுமார் 60,000 ஊழியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிலிருந்து வெளியேறும் திட்டத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீடு செய்து வரும் சூழலில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. ஏன் இந்தத் திட்டம்? மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்கள்…