உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தேவர் ஜெயந்தி:பசும்பொன் பயணத்தைத் தவிர்க்கும் முதல்வர் விஜய்.. தென் மாவட்ட வாக்கு வங்கியில் தவெகவுக்கு காத்திருக்கும் சவால்

வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பயணத்தை அவர் தவிர்த்து உள்ளார்.இது தவெகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.