Dinamani
பெல் நிறுவனத்தில் 660 காலிப் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் பாரத மிகு மின் நிறுவனம் (பெல்). இந்த நிறுவனம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மின் ஆற்றலை வழங்குவதில் முன்னிலை வகிப்பதுடன் தேசத்தைக் கட்டமைப்பதில் ஒரு நம்பகமான பங்களிப்போடு மூலதனப் பொருள்கள் துறையில் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மேலும் 15 உற்பத்தி நிலையங்கள், 8 சேவை மையங்கள், 15 பிராந்திய சந்தைப்படுத்தல் மையங்கள், 4 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 2…