உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஓய்வுக்குப் பிறகு மாதம் 1000 ரூபாய், இல்லாவிட்டால் காப்பீடு: ரயில்வே ஊழியர்களுக்கு முக்கியமான வசதி

ஓய்வுபெறும் ரயில்வே ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக் காலத்தில் சிரமம் இல்லாமல் கழிக்க இந்த இரண்டு விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பண உதவி வேண்டுமா அல்லது மருத்துவ உதவி வேண்டுமா?