உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நீர்வரத்து அதிகரிப்பு- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள் பவானிசாகர் அணை மூலமாக பாசன வசதி பெற்று வருகிறது மொத்தம் 105 அடி கொண்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது .இதேபோல் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது .இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.40 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1394 கன அடி வீ…