Daily Thanthi
70 கோல்கள்... எகிப்து கால்பந்தில் புதிய வரலாறு படைத்த முகமது சலா
கெய்ரோ, 70 கோல்கள் அடித்து எகிப்து கால்பந்து வரலாற்றில் புதிய வரலாறு படைத்துள்ளார் முகமது சலா. 5-0 என எகிப்து அபார வெற்றி 2027-ம் ஆண்டு ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் எகிப்து - மலாவி அணிகள் மோதின. கெய்ரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணிக்கு, 6-வது நிமிடத்தில் நாசர் மஹர் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 10-வது நிமிடத்தில் ஓமர் மர்மூஷும், முதல்…