Daily Thanthi
அன்பில் மகேஷ் வழக்கு: தொழில் அதிபர் சண்முக பிரியா வீட்டில் போலீஸ் ரெய்டு
சென்னை, கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல்…