Indian Express Tamil
டி.வி.எஸ் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை: மல்லிகா, லட்சுமி சுமூகத் தீர்வை விரும்பினாலும் ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ ஒருபுறம் வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் குடும்பப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள விரும்புவதாக மல்லிகாவும் லட்சுமியும் தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் குடும்பச் சொத்துப் பிரிவினைத் தகராறில் ஒருவருக்கொருவர் எதிராகச் சென்னை நீதிமன்றங்களில் டி.வி.எஸ் குடும்பத்தினர் கேவியட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் (டாஃபே - TAFE) தலைவரும் மேலாண் இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் மற்றும் அவரது மகள் லட்சுமி வேணு ஆகியோர், வெளிப்படையான விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் குடும்பத்திற்குள் சுமுகமா…