Dinamani
ஜார்க்கண்ட்: 8 வயது சிறுமி நரபலி; 3 பேர் கைது
ஜார்க்கண்டில் 8 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில், அந்தச் சிறுமி நவம்பர் 8-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். அவரைத் தேடியும் கண்டறிய முடியாததால், அவரது தாயார் நவம்பர் 11-ஆம் தேதி பிரதாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நவம்பர் 13-ஆம் தேதி, அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இருந்த நெல்…