Daily Thanthi
பிரபல பெண் பற்றி அவதூறு; பிரபல யூடியூபர் மணிகண்டன் கைது
கோவை, கோவை சிவானந்தா பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரி சமையல் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும் நான் கற்றது என்ற பெயரில் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கம் வெளியிட்டு பொருட்களை விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். போலீசில் புகார் இந்தநிலையில் விக்னேஷ்வரி கோவை சைபர் கிரைம் போலீசில் திருச்செந்தூரைச் சேர்ந்த சங்கரநாயனார் மகன் மணிகண்டன் (வயது 37…