உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் 8 மணி நேரம் சோதனை செய்து முடித்திருக்கின்றனர். ஜெம் வீரமணி வீடு சிறுமிகளை வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் வீரமணி மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு வழக்கிற்கான குற்றப்பத்திரிகை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு…