Daily Thanthi
கண்ணிவெடி சம்பவம் எதிரொலி; கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
தெஹ்ரான் ஹார்மூஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கி 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து, சிதறிய நிலையில், ஈரான் கடற்படை எச்சரிக்கை விடுத்து உள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில்…