Daily Thanthi
அதிவேகத்தில் வந்த கார்... சாலையில் கவிழ்ந்து தேய்ந்தபடியே வந்து மரத்தில் மோதி விபத்து
திண்டிவனம், திண்டிவனம் நகரில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து தேய்ந்தபடியே சென்று சாலையோர மரத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் எவ்வித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். மரத்தில் மோதி விபத்து திண்டிவனம் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது…