உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பஞ்சாப்பில் சோகம்: சுற்றுலா பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி

சண்டிகர், பஞ்சாப்பில் சுற்றுலா பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் தரன் தாரன் மாவட்டத்தில் இன்று 2 சுற்றுலா பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. இந்த பஸ்களிலும் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் அவர்கள் அனைவரும் ஆன்மிக சுற்றுலாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். விபத்து - 4 பேர் பலி இந்நிலையில், தரன் தாரன் மாவட்டத்தின் நவ்ஷிரா பனுவன் பகுதியில் உள்ள சாலையில் இன்று சுற்றுலா பஸ்…