Hindu Tamil Thisai
Avihitham: பெண்கள் மீது கதைகட்ட துடிக்கும் ஆணுலகமும், நிம்மியும் கீதாவும்| திரை தேவதைகள் 44
தேவதை, சூனியக்காரி, பேய் என்று எந்த வடிவத்தில் கதை புனைவதென்றாலும் மனிதர்களுக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். கதைகளில் மட்டுமல்ல; வீடுகளிலும், அலுவலகங்களிலும் கூட பெண்களைப் பற்றிப் பேசுவதே அவர்களுக்கு பெரிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது. பெண் என்பவள் இந்தச் சமூகத்துக்கு எப்போதும் ஒரு சுவாரஸ்யமான கதைப் பொருள். அவள் சமூகம் வகுத்த சட்டங்களில் பொருந்தி இருந்தாலும் கதை, அதில் பொருந்தாமல் போனாலும் கதை. அவள் சிரித்தாலும் கதை, அழுதாலும்…