Maalaimalar
சையது முஸ்தாக் அலி டிராபி: தமிழ்நாடு 6 ரன்னில் த்ரில் வெற்றி
சையது முஸ்தாக் அலி டிராபி டி20-யில் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி தமிழ்நாடு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் அமித் சாத்விக் 38 ரன்களும், பி. சச்சின் 33 ரன்களும், ஷாருக்கான் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும், ஆர். ராஜ்குமார் 31 ரன்களும் சேர்த்தனர். ரெயில்வேஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்கு பின்னர் 173…