Hindu Tamil Thisai
மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை: அமைதித் தூதர் சான்றிதழ்கள் வழங்கல்
சிதம்பரம்: வயலூரில் பள்ளி மாணவர்களுக்கான அமைதித் தூதுவர் சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை (நவ.13) நடைபெற்றது. இந்த விழாவில், சிதம்பரம் வயலூர் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைச் சிறப்புப் பள்ளி மற்றும் காமராஜ் சர்வதேசப் பள்ளி மாணவர்கள், மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பது குறித்த குறுநாடகங்களை அரங்கேற்றினர். அமைதியை வளர்க்கும் பண்புகளை எடுத்துரைக்கும் கதைகளைச் சொன்னதோடு, அனைவரும் பங்கேற்கும் வகையில் தாங்கள் வடிவமைத்த விளையாட்டுகள்…