உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மாற்றிய கும்பல்: திருச்சியில் சிம் பாக்ஸ் சாதனங்களுடன் கைது

திருச்சி உறையூர் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை இயக்கப் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ‘ஜிஎஸ்எம் கேட்வே’ அல்லது ‘சிம் பாக்ஸ்’ என்ற அதிநவீன வன்பொருள் சாதனத்தை சைபர் கிரைம் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பொதுவாகச் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணம் மிக அதிகம். ஆனால், இந்த சிம் பாக்ஸ் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயை இந்த கும்பல் திருடி வந்துள்ளது. மேலும், வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகள் சர்வதேச எண் எனத் தெரியாமல், ஏதோ ஒரு சாதாரண உள்ளூர் மொபைல் எண்ணில் இருந்து வருவது போலவே காட்டுவதால், குற்றவாளி…