Puthiya Thalaimurai
‘டைகர் முத்துவேல் பாண்டியனின் வேட்டை..’ ரூ.800 கோடி வசூலை நெருங்கும் ஜெயிலர் 2!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம், 13 நாட்களில் 750 கோடியை கடந்தது. உலகளாவிய வசூல் 800 கோடியை நெருங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் 700 கோடியை கடந்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம், அதனுடைய வெற்றி ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. காமெடி…