Daily Thanthi
'தர்மன்' படத்தில் 'பழக்கடை மூர்த்தி'... ரஜினி கொடுத்த வாய்ப்பு?
சென்னை, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தில், 'ஜெயிலர் 2' படத்தில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்த நமோ நாராயணா முக்கியத்துவம் வாய்ந்த சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் 173-வது படம் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தை, 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்…