Maalaimalar
அபிஷேக் சர்மாவின் ஆட்டம் உலக தரம் வாய்ந்தது- நியூசிலாந்து வீரர் மிட்செல் புகழாரம்
அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை நியூசிலாந்து வீரர் டேரில் மிச்சேல் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. அவரது சில ஷாட்டுகள் உலக தரத்தில் இருந்தன. அதன் காரணமாகவே அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இந்த போட்டியில் அவர் மிகவும் நன்றாக ஆடினார். அவரது இந்த இன்னிங்சை யாரும் மறக்க மாட்டார்கள். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை நாங்கள் இழந்து…